Wednesday 11 February 2015

காதல்

ஐம்புலன்களுக்குள்
அடக்க திமிரழகியை
நிறைக்க

உள் இனிக்கும் சுவைக்கு
உலகம் வைத்த பெயர்

காதல்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..