Friday, 13 February 2015

அன்புநிறை கீதமே

அழகுநிறை வேதமே
அன்புநிறை கீதமே

அன்னையெனும் நாதமே
அடுக்குமல்லி சுகந்தமே

நினைவில் கனவில் நேரில் அருகில்
என்றும் எனை அருவமாய் சூழ்ந்திருக்கும் உருவ ஆளுமையே

நிம்மதி தன்னம்பிக்கை அருளும் நிதர்சன கீதையே
பாச சூல் உலகு தரும் பவித்ர பிரியமே

சரணம் சரணம் நின் பாதம் சரணம் கருணைதேவியே

ஓம் மாத்ரேயி நமஹ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..