Wednesday 11 February 2015

சிணுங்கும் வெட்கம்



உச்சி தொட்டு
பாதம் பிடித்து

அலாங்காரம் அணிவித்த
அழகை

அரைநொடியில்
திருடிப்போகிறதடி

தாழ்த்திய விழியில்
தாவி சிணுங்கும் வெட்கம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..