Wednesday 11 February 2015

அப்பாவி ஆம்பளமனசு


கேள்வியாய் பார்வை
வீசுகிறாய்

கேட்காததை எல்லாம்
வரிசையாய் ஒப்பித்து
வசமாய் சிக்கி கொள்கிறதடி

அர்த்தம் புரியா
அப்பாவி ஆம்பளமனசு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..