Tuesday 17 February 2015

தேனிளமை

இதழ்பிரியாளை
இதழ்பிரியாமல்
இதழ் முட்டி
இதழிட

இதழ் சுழித்து சிணுங்கி
இதழ் சிதறுகிறாள்

இதழ் மொட்டுத்தேனிளமையை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..