Thursday 12 February 2015

அருள்நிறை பாதமே சரணம்


தேவ மாத்ரேயின் தெய்வ ஒளி பாதமே சரணம்.....

சீரிளமை தேவியின் நன்மைதவ பாதமே சரணம்

ஸ்தூலபிரியத்தின் அருள்நிறை பாதமே சரணம்

அம்மா..உன் மலர்பாதங்களில்
ஆனந்த சரணம் சரணம் தாய்மையே..!!!!!

ஓம் ஆனந்தமயி சைத்தன்யமயி சத்யமயி பரமே...!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..