Wednesday 11 February 2015

வசந்த முந்திரி

முன் முந்தி
பின் தேங்கி

பழுத்த கனியழகு
முழுக்க சேமித்து

முரட்டுகாளையை
முத்த ஜல்லிக்கட்டாடும்

வசந்த முந்திரி
வாகைத் திமிரடி நீ

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..