Wednesday 11 February 2015

மொழியில்லாப் பிரியங்கள்

இதழ் வருடி
இமை முத்தமிட்டு

சீவிய தலை கலைத்து
கண் விழும் முடி தடுத்து
என

’இடை’ வெளியில்
இருக்கும் நம்மை
இடநெருக்கடியில்
இறுக்கி கட்டிக் கொள்கிறதடி

விழி தளும்பி வழியும்
மொழியில்லாப் பிரியங்கள்


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..