Wednesday 11 February 2015

வான்குருவி கற்பனை

மழைக்கூதல்
மனதணைக்கும் போதெல்லாம்

உன்னோடு
வெட்க குடை பிடித்து

இடித்து
மெதுநடை பழகுது

வண்ணச்சிதறல்
வான்குருவி கற்பனை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..