Wednesday 11 February 2015

உதிர உடன்பிறப்பு


அப்பா வந்ததும்
சொல்லி தீர்வு காண்பதற்கு

அம்மாவால்
தீர்த்துவைக்க முடியாத

ஆயிரம் சண்டை கதைகள்
இருக்கிறது

உதிர உடன்பிறப்புகளுக்குள்..

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..