Sunday 8 February 2015

கதிர்வீச்சு உளிகள்

வலிகளும்
துயர்களும்

வசதி வளமைகள் தாண்டி
மனிதர்களை ஊடுருவி
தாக்கி செதுக்கும்

மண்ணுலக
கதிர்வீச்சு உளிகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..