Sunday 8 February 2015

சின்னகுமரி வெட்கங்கள்

வருவாய்....
விரைவாய்...

மனம் கனிந்து
மலர் தொடுக்க.....

பட்டு இதழ் விரித்து
பக்கம் வரும் மாமன் நினைச்சு

முத்த இலை
மூக்கு சிவந்த கனிகளோடு
பூரித்து பூக்கிறதய்யா

சிலிர்த்த குல்கந்து
சின்னகுமரி வெட்கங்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..