Sunday 2 August 2015

உறவு சூழ் வாழ்வு

உறுத்தல்களை
ஏற்றுக் கொண்டால்

உவர்ப்பு புன்னகையுடன்
உற்சாகமாய் பயணிக்கும்

உறவு சூழ் வாழ்வு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..