Saturday 29 August 2015

தேடிச் சரணடைந்து !

வெடித்த மன நிலத்தில்
வேர் விட்டு பூக்கிறாய்

நானறியாத

என்
ரகசிய ஈரங்களை
தேடிச் சரணடைந்து !!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..