Sunday 30 August 2015

நல்தவமே போற்றி

உயிர்மையே போற்றி
உன்னதமே போற்றி

நேர்மையே போற்றி
நிம்மதியே போற்றி

நம்பிக்கையே போற்றி
நல்தவமே போற்றி

ஒளியே வழியே
வாழ்வே சுகந்தமே

பிரியமே பிறையே
முமுமையே முன்னேற்றமே

போற்றி போற்றி

ஓம் நமோ பகவதே ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ !!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..