Saturday 29 August 2015

அமுதமதுரமே

மெட்டி மென் பாதமும்
கொஞ்சும் வளை கொலுசும்

உன்
களவுச் சாக்காட்டின்
கனிநிறை நுழைவாயிலடி

அமுதமதுரமே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..