Saturday 29 August 2015

புஷ்பாஞ்சலி

அன்பு பிரியத்திற்கு அழகு மல்லி

ஆனந்த சக்திக்கு ஆழ் சிவப்பு ரோஜா

மன முன்னேற்றத்திற்கு மஞ்சள் சாமந்தி

செமுமைதர செவ்வரளி

அகல்முக வடிவழகிக்கு
அடுக்கு செம்பருத்தி

மகிழ்வு சமர்ப்பணம்.....

ஓம் நமோ பகவதே ..ஸ்ரீ அவிந்தாய நமஹ ..!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..