Saturday 29 August 2015

பெயரே சூட்டியுள்ளேன்

காதலுக்கென்று

ஒரு
அலைபேசி வைத்துள்ளேன்

அதற்கு

உன் பெயரே
சூட்டியுள்ளேன்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..