Saturday 29 August 2015

தேக இரவுகள்

ஈரமுத்தம்
தின்ன தா

என்றே
இதழ் பற்றி எரிகிறது

நெருப்புரசும்
தேக இரவுகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..