Sunday, 11 January 2015

மலரடியே சரணம்

ஆனந்தநிம்மதி தரும்
அன்னையின் மலரடியே சரணம்

இம்மைவாழ்வு அறுக்கும் இன்பத்தேடலின்
முழுமை முகவரியின் மலரடியே சரணம்

உடல்நல பாதுகாப்பாய் வந்து உடன் உறையும்
சத்குரு மலரடியே சரணம் சரணம்
பரிபூரண சரணம் பரமமே

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..