Monday, 19 January 2015

உள்ளத்தவிப்புகள்



உறக்கம் நீயெனில்
உயிர் மீளா துயில்
கேட்கிறதடி

உருகி சரணாகும்
உள்ளத்தவிப்புகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..