Monday, 19 January 2015

பூ மல்லியே

விரட்டினால்
முறைக்கிறாய்

விட்டுவிட்டால்
விழி அழைக்கிறாய்

நீ

என்
வாதனையா
வாழ்நாள் சாதனையாடி???? .........
.பூ மல்லியே


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..