Monday, 12 January 2015

அஃது மானமென்று

நெருப்பென்று
களவை.....

பலர் கடக்க
சிலர் அணைக்க

சிலர் தொட்டு தொட்டு
குளிர் காய

என்னை மட்டும்
ஏன் அது
எரித்து
சாம்பலாக்குகிறது

மயிர் நீக்கின்
உயிர் நீக்கு

அஃது
மானமென்று

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..