Thursday, 8 January 2015

அரசாங்க வியாதி

கூலிக்கு மாரடிக்கும்
அரசாங்க வியாதிகளை விட

மனிதம் விழிக்கும்
மானிடரே

மருந்தாகிறார்

பொதுநலச் சேவையில்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..