Thursday, 15 January 2015

அத்துமீறும் கண்ணன்

விடியல் இரவில்
விடிய விடிய
விடியா ராகமிசைக்க

வீணை தேகம் வளைத்து
விளக்காகினாள்
கோபியர் பெளர்ணமி

மூச்சு குழலெடுத்து
முத்த இசை மீட்டி

கந்தர்வ கானம்
பொழிகிறது

அத்துமீறும் கண்ணன்
அதர ஸ்வரங்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..