Monday, 12 January 2015

விதை சிசு

உரமேறி உயர்ந்தோங்கிய
மரங்களில்..

உயிர்துடிப்போடு
கால் முடக்கி
கருகொண்டுள்ளது

மழை தரும்
விதை சிசு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..