Sunday, 11 January 2015

சவக்காட்டு ஈழ பதுங்கு குழி

சவக்காட்டு ஈழ
பதுங்கு குழிகளில்

பிணவாடை தாங்காமல்

பிள்ளைகளோடு
பத்திரமாய்
புதைந்துள்ளான்

பெளத்த
சித்தார்த்தன்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..