Thursday, 15 January 2015

நிமிரா திமிரழகுகள்

கொடியெங்கும்
கூடிநின்று
கூட்டணி போட்டு

குழைவு நேசமாய்
கொப்பு கவிழ்ந்திருக்கிறது

திராட்சை கனியவள்
நிமிரா திமிரழகுகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..