நல்லெண்ண பிரியங்கள் தரும்
நன்மையின் சுடருக்கு சிவப்பு ரோஜாக்கள் சமர்ப்பணம்
சிந்தனை உருமாற்றம் தரும் சிருஷ்டியின் மேன்மைக்கு
செவ்வரளி மலர்கள் சமர்ப்பணம்
செந்தாழம் மணமாய் வாழ்வெங்கும் வசந்தம் நிறையும்
உண்மையின் பரம் பொருளுக்கு செவ்வந்தி மலர்கள் சமர்ப்பணம்
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..