Friday, 9 January 2015

மதுக்கனியவள்

மல்லி அலங்காரமாய்
மணமகள் பூச்சூடி

நிமிர வெட்கப்பட்டு
குனிந்து சிரிக்கிறாள்

கிறக்கமாய் சிலிர்த்து
கர்வமாய் மீசை முறுக்குது

மதுக்கனியவள் மயங்கும்
மச்சான் ஆண்மை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..