Sunday, 11 January 2015

களவுக் கொஞ்சல்கள்....



மருதாணி கரம்
நீட்டுகிறாய்

முத்தமிட்டு
முகம் புதைத்து
நான்முயங்க


மீசை குத்தி
நீ சிணுங்க

சத்தமில்லாமல்
சாளரம் திறக்கிறதடி

பேச்சில்லா ஓசையாய்
நம்மில் நிறையும்

நம்
களவுக் கொஞ்சல்கள்....

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..