Thursday, 15 January 2015

போகி



அம்மாவுக்கு அடுப்பங்கரை
அப்பாவுக்கு தோட்டம்

தாத்தாவுக்கு புழக்கடை
பாட்டிக்கு பூஜைஅறை

குழந்தைகளுக்கு கல்வியறை

என
இருக்கும் அறைகளை
பங்குபோட்டு பிரித்து

சுத்தம் பண்ணி
வெளி போட்டதில்
தெரிந்தது

வருச குப்பைமேல்
வானுயர்ந்து நின்ற

கம்பீர வீட்டழகு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..