Thursday, 15 January 2015

பின்னல் கொக்கியிட்டு



பின்னல் கொக்கியிட்டு
பின் திரும்பாமல்
போகிறாள்

பின்னாடியே போகுது
முன் பார்க்க ஆசைப்படும்

முரட்டு ஆண்மை மனசு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..