Thursday, 15 January 2015

என்ன தவம் செய்தேன்


சிரிக்க பூக்கும்
வார்த்தை சாரல்களால்

சட்டென
எனை மலர்த்தும்
மழை,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, நீர்

என்ன தவம் செய்தேன்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..