Thursday, 15 January 2015

மீன் கொத்தி முத்தங்கள்

விரல் தட்டி
வழிந்துவிடத்
தளும்புகிறது

விடலை தூண்டியிழுக்கும்
வண்ண
உதட்டுக் கெழுத்தியின்

மீன் கொத்தி முத்தங்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..