Monday, 19 January 2015

முத்த துடிப்புகள்

இடை இழுத்த மயக்கம்
இமை விட்டு நீங்கும் முன்
இதழ் இதழ் மோதி

முதலாய்...உயிர் நாசி திறக்கிறாய்

மூச்சாய் வந்துபோகின்றன
முத்த துடிப்புகள்


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..