Thursday, 8 January 2015

நூலாம்பூச்சி மனசு


ஓரப்பார்வை பார்த்துச்
செல்கிறாய்

சிக்கலில்லாமல்
குடும்பம் நடத்தி
சிலநொடிகளில்

சிலந்திவீடு கட்டி
மகிழ்கிறதடி

என்
நூலாம்பூச்சி மனசு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..