Thursday, 8 January 2015

மேன்மை திரு வேதமே போற்றி


சிருஷ்டியின் தேவ ஒளியாய் வந்த
சீரிளமை தாய்மையே போற்றி......

மெய்மை வாழ்வின் பூரணம் தரும்
மேன்மை திரு வேதமே போற்றி

ஜீவனுள்அமைதி உறையும்
ஜீவாத்ம பரம் பொருளே போற்றி போற்றி

ஓம் மாத்ரேய நமஹ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ..


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..