Friday, 9 January 2015

உலகப் பொது வேதமே போற்றி

மந்திரவேள்வியாய் வந்த.....
உலகப் பொது வேதமே போற்றி

ஒளிஎனும் தத்துவமாய்
உள் உறையும் ஆனந்த அமைதியே போற்றி

தியான மேன்மையாய் வந்து ஆனம்பலம் தரும்
ஆளுமை தவ எடுத்துக்காட்டே.....

எங்கள் அன்னை அடிக்கல் நாட்டி அடியெழுந்த
மாத்ரு மந்திர் எனும் பூமிவடிவ புண்ணிய உருவே
போற்றி போற்றி

ஓம் மாத்ரேய நமஹ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..