Thursday, 8 January 2015

என் பாலை மனம்..

செல்லமகள்
சிரிக்கிறாள்

சட்டென சந்தோச
மழைப்பொழிவில்

குளிர்ந்து செழிக்கிறது

என் பாலை மனம்..

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..