Sunday, 11 January 2015

கரிய வறுமை

இறக்கி வைப்போம்
என்றாவது

என்ற நம்பிக்கையில் தான்

உழைப்பு வெட்டி
சுமக்கிறாள்

கரிய வறுமையை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..