Monday, 19 January 2015

தாய்மை பூமி

பனிக்குடம் நழுவி
கட்டைவிரல் பிடிக்கிறான்
கருவறை சூரியன்

விழி நீர் நிறைத்து
விடிகிறது
தாய்மை பூமி


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..