Monday, 19 January 2015

கொஞ்சல் மனசு

பிறர் அறிய
கொத்தி
சண்டையிட்டு

பிரிவறியாமல்
தொட்டு
தோள் சாய்ந்து கொள்கிறதடி

உன்
கோபக் கிளி
கொஞ்சல் மனசு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..