Thursday, 15 January 2015

காதல் போகி

கடைக்கண் உரசிக்
கொளுத்துகிறாள்

காலோடு பற்றி எரிகிறேன்

ம்ம்ம்ம்ம்ம்ம்
என்னில்

காதல் போகி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..