Sunday, 11 January 2015

புரட்சியெனும் நேர்மைத் திமிர்

சுயநலமற்று
கொதிக்கும் ரத்தத்தில்

மெத்தனமாய்
சிம்மாசனமிட்டுள்ளது

வெற்றுச் சலசலப்புகளுக்கு
பணிய மறுக்கும்

புரட்சியெனும்
நேர்மைத் திமிர்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..