Monday, 19 January 2015

ஆர்வப் பல்

கட்டுக் கரும்பை
ருசிச்சு சக்கையாக்கும்

ஆர்வப் பல்
இருப்பது

குழந்தைகளிடம்
மட்டுமே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..