Monday, 19 January 2015

போதை பேதை

எருமை ரதத்தில்
எமன்
வந்தமர்கிறான்

திருநாளெல்லாம்
திருவிழா காணும்

போதை பேதைகளின்
மது ஆலயத்தில்


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..