தத்துவ பிச்சைகாரனே
உறுத்தும் விழிகளில்
நிறுத்தும் பார்வையோடு
உடம்பில் ஒட்டாமல்
உள் ஒர் ஆள் செல்லும்
தொள தொள
ஆடையோடு
மூட்டை முடிச்சு கட்டி
ஊர் எல்லை ஒதுங்கும்
தாடி மீசை
தத்துவ பிச்சைகாரனே
பின்னாளில்.....
நாடே வணங்கும்
பெரும் தீர்க்கதரிசி
சாமியாராகிப் போகிறான்
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..