Thursday, 8 January 2015

என் வம்ச தோழன்


பட்டாம்பூச்சி பிடிச்சு தா

கார் பார்க்க கூட்டி போ

பட்டம் விடலாம் வா

கதை சொல்லுப்பா

என்றே..இருவிரல் பிடித்து

நான் தொலைத்த
பேரின்ப பால்யத்துக்குள்

ரசனையாய்
என்னை மீண்டும்
கூட்டிச் செல்கிறான்

என் வம்ச தோழன்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..