Thursday, 8 January 2015

ரேகையெங்கும் வேர்பிடித்து

உள்ளங்கை
முத்தமிடுகிறாய்

ரேகையெங்கும்
வேர்பிடித்து

மீசைமுட்களோடு
மலர்கிறது..மச்சான்

உன்
முரட்டு இதழ்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..